போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி
போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை முதல் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை 4- ங்குமணி முதல் புலியூர், அரசம்பட்டி, பாரூர்,மேட்டுக்கடை, மற்றும் பனங்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகின்றது இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி வ வருகிறது. மேலும் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.