ஓசூரில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து- போக்குவரத்து பாதிப்பு.

ஓசூரில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து- போக்குவரத்து பாதிப்பு.;

Update: 2025-05-16 12:11 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேரண்டபள்ளி பகுதியில் 2 ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்டது. இதனால் நீண்ட தூரத்திற்கு, சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்தஅவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அட்கோ போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Similar News