புதிய காவல் துணை ஆணையர் பதவியேற்பு.
மதுரைக்கு புதிய ஆயுதப்படை துணை ஆணையராக திருமலை குமார் பதிவியேற்றார்.;
மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (ஆயுதப்படை) திருமலைக்குமார் TPS, அவர்கள் இன்று (16.05.2025) பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் மதுரை போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.