பெற்றோரும் பள்ளி நிர்வாகமுமே காரணம். பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிகள் பேட்டி.

பெற்றோரும் பள்ளி நிர்வாகமுமே காரணம். பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிகள் பேட்டி.;

Update: 2025-05-16 13:21 GMT
பெற்றோரும் பள்ளி நிர்வாகமுமே காரணம். பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிகள் பேட்டி. கரூர் அடுத்த மண்மங்கலம் பகுதியில் செயல்படும் எஸ் எஸ் வி எம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். மேலும் இதில் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவி மாநில அளவில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளார். இந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களுடைய பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்கள் தான் காரணம் எனவும், அவ்வப்போது பள்ளியில் தேவையான அளவு தேர்வுகள் நடத்தி, பொதுத்தேர்வு எழுதுவதற்கு எங்களை தயார் படுத்திய பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்களது நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

Similar News