புதிய நியாய விலைக் கடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழா;
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்வனம்புதூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 இலட்சத்தில் புதிய நியாய விலைக் கடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.இதில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.