நரிக்குறவர்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பு
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனி;
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள ஏழை நரிக்குறவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தற்காலிக வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதன் பணி முழுமை அடைந்து தற்போது தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளார்.