திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-05-17 01:50 GMT
மதுரை வடக்கு மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி பழங்காநத்தம் பகுதியில் தமிழ் பகுதி செயலாளர் சுதன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நேற்று (மே.16) இரவு நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான மூர்த்தி தலைமையில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணியின் பொறுப்பாளர்கள் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News