மேலப்பாளையத்தில் ஆலங்கட்டி மழையால் நேர்ந்த அவலம்

மேலப்பாளையத்தில் இடிந்து விழுந்த வீடு;

Update: 2025-05-17 02:00 GMT
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று முன்தினம் மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று இந்த மழையின் காரணமாக ஹாமின்புரம் 9வது தெருவில் உள்ள ஓரு வீட்டின் முன் பகுதி இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து மேலப்பாளையம் விடுதலை சிறுத்தை கட்சி பகுதி செயலாளர் அப்துல் கோயா அந்த வீட்டிற்கு இழப்பீடு நிவாரண தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News