அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஆலோசனை கூட்டம்

மதுரை சம்மடிப்புரம் பகுதியில் திமுகவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-05-17 07:33 GMT
மதுரை வடக்கு மாவட்டம் ,மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சம்மட்டிபுரம் பகுதி திமுக சார்பாக இன்று (மே.17) காலை பைபாஸ் ரோடு, KPS மஹாலில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள், அனைத்து பிரிவுபொறுப்பாளர்கள் , அப் பகுதி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News