பர்கூர் அருகே தலைமையில் புதிய நாடக மேடைக்கு பூமி பூஜை.
பர்கூர் அருகே தலைமையில் புதிய நாடக மேடைக்கு பூமி பூஜை.;
கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் ஊராட்சியில் உள்ள குள்ளானூர் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 9.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடக மேடைக்கு பூமி பூஜை போடப்பட்டது. இதில் அதிமுக பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் மு.தம்பிதுரை கலந்து கொண்டார்.இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர். கலந்து கொண்டனர்.