தேவீரஅள்ளியில் மழைநீர் தைங்கியுள்தால் வாகன ஓட்டிகள் அவதி.

தேவீரஅள்ளியில் மழைநீர் தைங்கியுள்தால் வாகன ஓட்டிகள் அவதி.;

Update: 2025-05-17 09:04 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தேவீரஅள்ளி கூட்ரோடில் நேற்று பெய்த கனமழையால் சாலையில் குளம்போல் மழைநீர் தோங்கியுள்ளதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.

Similar News