கிருஷ்ணகிரி:பாஜக அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
கிருஷ்ணகிரி:பாஜக அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா;
பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்துக்கொண்டார், பாஜக தேசிய செயலாளரும் மாநில மேலிடப் பொறுப்பாளருமான மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலத் துணைத்தலைவரும் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான இராமலிங்கம் எம்.பி. மாநிலப் பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மாவட்ட தலைவர் கவியரசு, கட்சி நிர்வாகிகளும் கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர்.