பர்கூர் அருகே பூமி பூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.பி.

பர்கூர் அருகே பூமி பூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.பி.;

Update: 2025-05-17 15:23 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி ஊராட்சி உள்ள சாப்பமுட்லு கிராமத்தில் இன்று 9.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இதில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார். இதில் முன்னாள் பர்கூர் எம்எல்ஏ.சி.வி. ராஜேந்திரன் ஜெயபாலன் உள்ளிட்டஅதிமுக நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News