ஓசூர்: விவசாயிகள் பயிர் மேலாண்மை பட்டறிவு பயணம்

ஓசூர்: விவசாயிகள் பயிர் மேலாண்மை பட்டறிவு பயணம்;

Update: 2025-05-17 15:42 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வேளாண்மைத் துறையின் மூலம் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சொக்கரனப்பள்ளி, கொத்தப்பள்ளி மற்றும் சேவகானபள்ளி பகுதியில் உள்ள 50 விவசாயிகள் திண்டிவனத்தில் உள்ள என்னை வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்திற்கு 15, 16 2 நாட்கள் பட்டறிவு பயணம் மேற்கொண்டனர். பயணத்தில் டாக்டர். தமிழரசன் மண்வள மேலாண்மையின் முக்கித்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

Similar News