ஓசூர் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத் போலீசார்.

ஓசூர் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத் போலீசார்.;

Update: 2025-05-17 15:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் அங்கு நின்ற லாரியில் ஏரி நின்று விளையாடிக கொண்டிருந்த போது திடீரென அந்த லாரி புறப்பட்டு போச்சம்பள்ளி சிப்காட் பகுதிக்கு சென்றுள்ளது. அங்கு இறங்கிய சிறுவன் அந்த பகுதியில் செய்வது அறியாமல் சுற்றித் திரிந்து வந்துள்ளான். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போச்சம்பள்ளி போலீசார் சிறுவனை மீட்டு தனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். (கோடை விடுமுறையில் குழந்தைகள் மீது கவனம் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News