கெலமங்கலம்: டிரம்மில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு.
கெலமங்கலம்: டிரம்மில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள ஒன்னுகுறுக்கையை பகுதியை சேர்ந்தவர் வாசிம். இவருடைய மகள் பாத்திமா (2) சம்பவம் அன்று இரவு குழந்தை வீட்டின் வெளியே விளையாடிய போது அங்கிருந்த தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்து மூழ்கி குழந்தை உயிரிழந்தது இது குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.