புதிதாக கட்டப்படவுள்ள நியாய விலை கடைக்கு அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா;

Update: 2025-05-18 02:00 GMT
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அடங்கார்குளம் காவல்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட அழகநேரியில் நேற்று இரவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட இருக்கும் நியாய விலை கடை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார்.

Similar News