பூமியிலிருந்து பீறிட்டு வரும் கழிவுநீர்

பாதாள சாக்கடை கழிவுநீர்;

Update: 2025-05-18 02:14 GMT
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் குறிச்சி பைபாஸ் சிக்னல் அருகே பாதாள சாக்கடை கழிவுநீரானது பூமியிலிருந்து பீறிட்டு வருகின்ற நிலையில் காணப்படுகின்றது‌. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் முகத்தை சுளித்தவாறு செல்கின்றனர்.மேலும் இந்த நிலையை கண்டு பாதாள சாக்கடை திட்டம் தோல்வியா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News