மேலப்பாளையத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்;
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்ஜித் ரஹ்மான் கிளை பள்ளிவாசலில் இன்று (மே 18) காலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஎன்டிஜே பேச்சாளர் லுக்மான் தாவூது கலந்து கொண்டு மனிதன் விட்டுச்செல்லும் பயனுள்ள தடயங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.