சிறுவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

பரிசு வழங்கும் நிகழ்ச்சி;

Update: 2025-05-18 05:50 GMT
திருநெல்வேலி மாவட்டம் அயன்குளத்தில் உள்ள செபஸ்தியார் கோவில் ஆலயத்தில் கோடைகால விடுமுறையில் நடைபெற்ற சிறுவர்களுக்கான VBS-glassல் பங்கேற்ற குழுந்தைக்குக்கு இன்று (மே 18) பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துகுட்டி பாண்டியன் கலந்துகொண்டு சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

Similar News