நெல்லை வந்த கனிமொழிக்கு வரவேற்பு
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி;
நெல்லையில் இன்று (மே 18) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி வருகை தந்தார். அவரை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வரவேற்றனர்.