கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரைகள்

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரைகள்;

Update: 2025-05-18 06:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையிலிருந்து 492கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணையில் இருந்து வெளியேறும் நீருடன் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் கலந்துசெல்வதால் வெள்ளை பனி போல் காட்சி அளிக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்து ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News