ஓசூரில் இந்திய ராணுவத்துக்கு கொட்டும் மழையில் வீரவணக்கம்.

ஓசூரில் இந்திய ராணுவத்துக்கு கொட்டும் மழையில் வீரவணக்கம்.;

Update: 2025-05-18 07:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இந்திய ராணுவத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் கொட்டும் மழையில் பாஜகவினர் மூவர்ணகொடி பேரணி, பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக பேரணியை பாஜக தேசிய செயலாளர் தஷ்வந்த் குமார் கௌதம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஒசூர் ராம்நகரில் தொடங்கிய பேரணி பழைய பெங்களூரு சாலை, ஏரின் தெரு, வட்டாட்சியர் அலுவலக சாலை வழியாக காமராஜ் காநிறைவடைந்ததுவு பெற்றது.

Similar News