திருப்பரங்குன்றத்தில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.;

Update: 2025-05-18 07:11 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் நேற்று மாலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது இதில் மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சரவணன் அவர்கள் தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மேலாண்மை தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Similar News