போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி;

Update: 2025-05-18 10:51 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் வந்த நிலையில் மாலை 4 ங்குமணி முதல் புலியூர், அரசம்பட்டி, பண்ணந்தூர்,பாரூர்,, மற்றும் பனங்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகின்றது இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி வ வருகிறது. மேலும் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News