சர்வதேச இனப்படுகொலை நாளை முன்னிட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கோரிக்கை ஆர்ப்பாட்டம்;

Update: 2025-05-18 13:00 GMT
நெல்லை மாநகர வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் இன்று (மே 18) மே 18 சர்வதேச இனப்படுகொலை நாளை முன்னிட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் நார்வே நாடாளுமன்ற தீர்மானத்தின்படி இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலையை இனப்படுகொலை என்று அறிவித்திட முழக்கமிட்டனர்.

Similar News