திருப்பரங்குன்றத்தில் மிதமான மழை
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் மிதமான மழை பெய்தது.;
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குளுமையான சூழல் நிலவுகிறது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்கள் மழையில் நனைந்தபடி முருகப்பெருமானை தரிசிக்க கோவிலுக்கு செல்கின்றனர்.