தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் ஓசூர் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.

தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் ஓசூர் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.;

Update: 2025-05-19 03:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி வார்டு 4 காமராஜ் நகரில் தனியார் சூப்பர் ஸ்பெஷாட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாமை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் துவக்கி வத்தார். இதில் பகுதி செயலாளரும் துணை மேயருமான ஆனந்தய்யா மாமன்றஉறுப்பினர் ஆறுமுகம் மேற்கு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜிஇ வரம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.பிரியதர்ஷினி கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News