எஸ்டிபிஐ கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதியில் கோட்டூர் புதிய கிளை நிர்வாகிகள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அந்த வகையில் தலைவராக முகமது முஸ்தபா, துணைத்தலைவராக அபுதாஹீர் மைதீன், செயலாளராக சிக்கந்தர் மைதீன், துணைச்செயலாளர்களாக சித்திக், சாகுல் ஹமீது, பொருளாளராக செல்வம், கமிட்டி உறுப்பினர்களாக புகாரி,அப்துல் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.