கிரிக்கெட் விளையாட்டு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

சர்வதேச உரிமை கழகம்;

Update: 2025-05-19 03:35 GMT
சர்வதேச உரிமை கழகம் சார்பில் நேற்று டக்கரமாள்புரத்தில் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 10000 ரூபாய் கோப்பையும், இரண்டாவது பரிசாக 8000 ரூபாய் கோப்பையும், மூன்றாவது பரிசாக 1000 ரூபாய் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டை சர்வதேச உரிமை கழகம் மற்றும் விபிடி பவுண்டரி பிளஸ்டார் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News