பாளையங்கோட்டை ஒன்றிய அமைப்பு செயலாளர் நியமனம்

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;

Update: 2025-05-19 04:35 GMT
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட பாளையங்கோட்டை ஒன்றிய அமைப்பு செயலாளர் ஐயப்பன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் புதிய நிர்வாகிக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News