அகமுடையார் கூட்டமைப்பின் பரபரப்பு போஸ்டர்கள்.

மதுரையில் அகமுடையார் கூட்டமைப்பு சார்பாக பரபரப்பு போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்;

Update: 2025-05-19 06:55 GMT
மதுரை நகரில் அனைத்து அகமுடையார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பரபரப்பு போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள் திமுகவில் இல்லை இல்லை இல்லவே இல்லையே? என்ற தலைப்பில் தென் மாவட்டங்களில் அகமுடையாருக்கு மாவட்ட செயலாளர்கள் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை, மக்களவை உறுப்பினர்கள் இல்லை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இல்லை, மேயர்கள் இல்லை, அகமுடையார் பேரினமே! 2026 தேர்தலுக்கு முன் சிந்திப்பீர்! செயல்படுவீர்! என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரை நகரில் ஒட்டி உள்ளனர்.

Similar News