அம்மூர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை;
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அம்மூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே மைந்துள்ள கோயில் குளம் பராமரிப்பு இல்லாமல் தற்பொழுது பிளாஸ்டிக் குப்பைகளுடன் கழிவுநீர் தேக்கமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த குளத்தை மீட்டு தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.