நெல்லைக்கு நடிகர் சூரி வருகை

நடிகர் சூரி;

Update: 2025-05-19 07:04 GMT
நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ்கின்றனர். இந்த நிலையில் நெல்லை மாநகரில் உள்ள தனியார் திரையரங்கில் படத்தை காண்பதற்காக இன்று (மே 19) நடிகர் சூரி வருகை தந்தார். அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News