மத்தூரில் த.வெ.க.சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி.

மத்தூரில் த.வெ.க.சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி.;

Update: 2025-05-19 07:53 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், த.வெ.க.சார்பில் மத்தூர் தலைமை அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினமான நேற்று தியாகிகளுக்கு மாவட்ட கழக செயலாளர் முரளி விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Similar News