தேன்கனிக்கோட்டை: பலா காய்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்.

தேன்கனிக்கோட்டை: பலா காய்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்.;

Update: 2025-05-19 08:20 GMT
நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கம்பந்தூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 காட்டு யானைகள் தேன்கனிக்கோட்டையில் இருந்து மாரசந்திரம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. அப்போது அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரது என்பவருக்கு சொந்தமான பலா மரங்களில் காய்த்து தொங்கிய ஏராளமான பலா பழங்களையும் அதன் கிளைகளையும் ஒடித்து தின்றும் மிதித்தும் காட்டு யானைகள் சேதப்படுத்தின. கோடநாட்டியாக காட்டு யானைகளை கூட்டத்தை அடர்ந்த வனா பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News