நடிகர் சூரி நடித்து வெளியாகி உள்ள மாமன் திரைப்படம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நெல்லையில் உள்ள தனியார் திரையரங்குக்கு படத்தை காண வந்த நடிகர் சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் இந்த படத்தை குடும்பத்துடன் கண்டு மகிழ்கின்றனர். நாங்கள் நினைத்தது நடந்து விட்டது என பெருமிதம் அடைந்துள்ளார்.