பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்.

மதுரை ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.;

Update: 2025-05-19 08:51 GMT
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே.19) காலை வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அதனை உரிய அதிகாரிகளிடம் கொடுத்து விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.அதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று ஆட்சியர் அவர்களிடம் மனுக்களை பெற்றார்.

Similar News