கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணபட்ட நிலையில் மாலை 4-ங்குமணி முதல் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வேகமாக நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.