சூளகிரி: மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் ஐக்கியம்.

சூளகிரி: மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் ஐக்கியம்.;

Update: 2025-05-19 14:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஓசூர் மாநகர பகுதி செயலாளர் திம்மராஜ் தலைமையில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 1800 பேர் அதிமுக துணை பொது செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய கேபி முனுசாமி, அதிமுகவில் இணைந்த அனைவரும் கடுமையாக உழைத்தால் வேப்பனஹள்ளி சட்டமன்றத்தில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியும் என்றார்.

Similar News