ஊத்தங்கரை: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

ஊத்தங்கரை: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.;

Update: 2025-05-19 14:33 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு துவங்கியது. ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன், கிருஷ்ணர், பீமன், அர்ஜுனன் நகுல வேடமணிந்தனர். தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்நாடகக் கலைஞர்கள் தத்துரூபமாக நடித்த காட்டினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து கண்டு களித்தனர்.

Similar News