வேப்பனப்பள்ளிதொடர் மழையால் முட்டைக்கோஸ் விற்பனை சரிவு.

வேப்பனப்பள்ளிதொடர் மழையால் முட்டைக்கோஸ் விற்பனை சரிவு.;

Update: 2025-05-19 14:44 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருவதால் முட்டைகோஸ் விலை சரிவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது ஒரு மூட்டை முட்டைக்கோஸ் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News