தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-05-19 16:09 GMT
தமிழ்நாடு அரசை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே 19) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சென்னை தமிழ்நாடு அரசு இசை கல்லூரியில் நடைபெறும் இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Similar News