சாலையில் தேங்கி கிடக்கும் குடிநீர்

தேங்கி கிடக்கும் தண்ணீர்;

Update: 2025-05-20 04:52 GMT
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி தாமிரபரணி அணைக்கட்டு செல்லும் கோபாலசமுத்திரம் சாலையில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் தேங்கி கிடைக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது‌.

Similar News