தளியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டம்.

தளியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டம்.;

Update: 2025-05-20 05:47 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள மதகாண்டப்பள்ளி ஊராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டி கூட்டம் நடந்தது. தளி எம்.எல்.ஏ.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனையில் கட்சி கிளை அமைப்பது, மாநாடுகள் நடத்துவது, தேர்தலுக்கு தயாராகுவது குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் திரளானோர். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News