மத்தூர்: அரசு பள்ளியில் சரஸ்வதி சிலை அகற்றம்
மத்தூர்: அரசு பள்ளியில் சரஸ்வதி சிலை அகற்றம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாத்தூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலன்மைகுழு முடிவெடுத்து சரஸ்வதி சாமி சிலை வைக்க முடிவு செய்தனர். இதை அடுத்து அதற்கான கட்டுமான பணியும் நடந்து முடிந்தது விட்ட நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி வளாகம் பொதுவானது" எனக் கூறி கிருஷ்ணகிரி சி.இ.ஓ.முனிராஜிடம் புகாரின் பேரில் அனுமதியின்றி சிலை வைப்பதை ஏற்க முடியாது என சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதை ஒட்டி சிலை அகற்றப்பட்டது.