பேரிகை: பணம் வைத்து சீட்டு ஆடிய நான்கு பேர் கைது.
பேரிகை: பணம் வைத்து சீட்டு ஆடிய நான்கு பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசாருக்கு கொரகுறுக்கி பகுதியில் சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் அந்த பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய ஹரீஷ் (34) தேவராஜ் (58) ஜெயபால் (25) நாராயணசாமி (56) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்