தேன்கனிக்கோட்டை:தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்.

தேன்கனிக்கோட்டை:தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்.;

Update: 2025-05-21 03:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உனிசேநத்தம் வனப்பகுதியில் 10-பத்திற்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. தனியாக பிரிந்து 2 யானைகள் கொட்டபாலம் கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு தோட்டத்தில் இருந்த தக்காளி, பீன்ஸ் ஆகி யவற்றை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல்அறிந்து வந்த வனத்துறையினர் வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Similar News