கிருஷ்ணகிரி: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் கட்டடம் திறப்பு.
கிருஷ்ணகிரி: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் கட்டடம் திறப்பு.;
கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.6.72 கோடியில் கூடுதல் கட்டிடங்களை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சாரதா கலந்து கொண்டனர்.