கிருஷ்ணகிரி:பெண்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி.
கிருஷ்ணகிரி:பெண்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி.;
கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வழங்கும் பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு படிப்பு மற்றும் 18 வயது முதல் 45 வரை உள்ளவர் மட்டுமே 24.05.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலை 9.30 முதல் 5.30 வரை நடைபெறும் பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்களை அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கவும்.